- தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐபிஎஸ்
- முன்னாள்
- விருதுநகர்
- சமாஜ்வாடி கண்ணன்
- ஆணையாளர்
- நலன்புரி
- பிரிவு
- சென்னை பொலிஸ்
- நாகை எஸ்பி பாலகிருஷ்ண
- கிரேட்டர் சென்னை காவல
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- விருதுநகர் முன்னாள் எஸ்.பி. கண்ணன், சென்னை காவல்த்துறை நல்வாழ்வு பிரிவு உதவி ஆணையராக நியமனம்
- நாகை முன்னாள் எஸ்.பி. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமனம்
- கரூர் முன்னாள் எஸ்.பி. ஜோஷ் தங்கையா சென்னை பெருநகர காவல் பாதுகாப்புப் பிரிவி துணை ஆணையராக நியமனம்
- ஈரோடு முன்னாள் எஸ்.பி. சுஜாதா தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம்
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சண்முகம் கியூ பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ராஜாராஜம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக ஜி.எஸ்.மாதவன் நியமனம்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. காவல்துறை நவீனமயமாக்கல் உதவி ஐ.ஜி.யாக அனிதா நியமனம்.
