×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது!

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில், கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் அருள, 63 நாயன்மார்களின் சிலைகளும், நாயன்மார்களும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வருவார்கள்.

Tags : Sixty Three Festival ,Kabaliswarar Temple ,Mayilapur ,Chennai ,Bhagunib Ceremony ,Bhanguni ,Nayanmar ,Kabaliswarar ,Kapagambala Arla ,
× RELATED உண்மையை பேசும் தேர்தல் அறிக்கைக்கே செல்வாக்கு: கனிமொழி எம்பி பேட்டி