×

அமெரிக்காவின் Excalibur பீரங்கி குண்டுகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து..!!

டெல்லி: அவசரகால கொள்முதல் வழிமுறையின் கீழ், அமெரிக்காவின் Excalibur பீரங்கி குண்டுகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. பீரங்கிப் படைப் பிரிவை நவீனப்படுத்த ரூ.300 கோடியில் ஒப்பந்தம். அனைத்து வானிலையிலும் செயல்படக்கூடிய இந்த பீரங்கிகள், 2 மீட்டர் துல்லியத்துடன் இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகும்.

Tags : India ,Excalibur ,US ,Delhi ,
× RELATED மந்தைவெளி பஸ் நிலையம் எதிரே உள்ள...