×

சட்டமன்ற தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகள் இணைந்து 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகள் இணைந்து 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகின்றனர். திமுக கூட்டணியில் 11 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

Tags : DMK ,Udayasuriyan ,Chennai ,2026 assembly elections ,
× RELATED தனியார் பேருந்தில் பயணித்த ஆந்திராவை...