×

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். மேற்காசிய போர் தொடங்கிய பின் முதல்முறையாக பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேற்காசிய போரால் தற்போது நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடியும் டிரம்ப்பும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

Tags : US ,Chancellor ,Donald Trump ,Modi ,US President Donald Trump ,Strait of Hormuz ,President Trump ,West Asian war ,
× RELATED கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் SC என உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம்