- முட்டு
- Thiruppuvanam
- திமுக தெற்கு மாணவர் சங்கம்
- நேதாஜி வீரர்கள்
- மடாபுரம் பத்ரகாளி நகர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- டவுன் பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- திமுக
- துணை செயலாளர்
- செங்கை மாறன்
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி நகரில் திமுக தெற்கு ஒன்றிய மாணவரணி, நேதாஜி வாரியர்ஸ் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிடா முட்டு நடந்தது. திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மாவட்ட திமுக துணை செயலாளர் சேங்கைமாறன் போட்டியை துவக்கி வைத்தார்.
மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி வெற்றி பெற்ற கிடா உரிமையாளருக்கு பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாகூர்கனி. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அறிவுக்கரசு. ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பாண்டிகிருஷ்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
