தமிழகம் சேலம் கோர விபத்து – அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது Mar 20, 2026 சேலம் ஐயந்தூரை சேலம்: சேலம் அருகே அரசுப் பேருந்து மோதி 8 பேர் உயிரிழந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் ஐயந்துரை கைது செய்யப்பட்டுள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பைக், டெம்போ மீது மோதியதில் 2 குழந்தைகள், கர்ப்பிணி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்தது மனிதநேய மக்கள் கட்சி
அம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் ஆவணம் இல்லாத ரூ.9.50 லட்சம் பறிமுதல்: டிரைவர், உரிமையாளரிடம் விசாரணை
ஒவ்வொரு முறையும் அமித் ஷாவிடம் ஆலோசித்து முடிவெடுக்கும் அதிமுக, அண்ணா திமுகவா அல்லது அமித் ஷா திமுகவா? – அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்
புதுச்சேரி முதலமைச்சரின் 2 தொகுதி ஃபார்முலா.. தட்டாஞ்சாவடி , மங்கலம் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி!!
சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பைக், டெம்போ மீது மோதிய கோர விபத்து: 7 பேர் உயிரிழப்பு
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!