டெல்லி : மத்திய கிழக்குப் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கே ஒரு சோதனைக் காலம் என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அரசு, மத்திய கிழக்கில் எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் இந்தியா நேரடியாகப் பாதிக்கும். நாட்டின் 47% LNG எரிவாயு தேவை கத்தாரிலிருந்து பெறப்படுகிறது. எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
