×

சென்னையில் ஆம்புலன்ஸில் வந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தனியார் பள்ளியில் 108 ஆம்புலன்ஸில் வந்து 10ம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வு எழுதியுள்ளான். கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அசாம் மாணவர் ரிஷிகேஷ்-க்கு Appendix அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதி பெற்று தனி எழுத்தர் மூலமாக இன்று ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வு எழுதுகிறார்.

Tags : Chennai ,Ekatutthangal Private School ,Assam ,Rishikesh ,Artist Panokhu Higher Special Hospital ,Department of School Education ,
× RELATED துபாயில் டிரோன் தாக்குதல்: மீண்டும் சென்னைக்கே திரும்பிய துபாய் விமானம்