- மேட்டூர்
- கிருஷ்ணகிரி
- கனகராஜ்
- கண்ணூர்
- சேலம் மாவட்டம்
- துர்கா தேவி
- லாலிக்கல்
- உத்தனப்பள்ளி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- சேலம் அரசு மருத்துவமனை
- உத்தனப்பள்ளி காவல் துறை
கிருஷ்ணகிரி,மார்ச்15-சேலம்மாவட்டம்மேட்டூர்அருகேஇருதுகானூர்பகுதியைசேர்ந்தவர்கனகராஜ்.இவரதுமகள்துர்காதேவி(22).இவர்கிருஷ்ணகிரிமாவட்டம்உத்தனப்பள்ளிலாலிக்கல்கிராமத்தில்உள்ளமகளிர்விடுதிஒன்றில்தங்கிஎலக்ட்ரானிக்நிறுவனத்தில்வேலைபார்த்துவந்தார்.கடந்த6மாதமாகவயிற்றுவலியால்அவதிப்பட்டுவந்தஅவர்,இதற்காகசிகிச்சைபெற்றுவந்துள்ளார்.ஆனால்குணமாகாதநிலையில்,கடந்த11ம்தேதி,விடுதியில்விஷம்குடித்துமயங்கினார்.அங்கிருந்தவர்கள்அவரைமீட்டுசிகிச்சைக்காகசேலம்அரசுமருத்துவமனையில்சேர்த்தனர்.நேற்றுசிகிச்சைபலன்அளிக்காமல்துர்காதேவிஇறந்தார்.இதுபற்றிஉத்தனப்பள்ளிபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரித்துவருகின்றனர்.
