×

லைபீரிய நாட்டு கப்பலான ஷென்லாங் ஹோர்முஸ் நீரிணை வழியாக மும்பை துறைமுகம் வந்தது!!

மும்பை: ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின் ஹோர்முஸ் வழியாக முதல்முறையாக கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா வந்தது. லைபீரிய நாட்டு கப்பலான ஷென்லாங் ஹோர்முஸ் நீரிணை வழியாக மும்பை துறைமுகம் வந்தடைந்தது. மார்ச் 1ம் தேதி சவுதியில் இருந்து புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் மும்பை துறைமுகம் வந்தடைந்தது. சவுதியில் இருந்து 1,35,535 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் லைபீரியா நாட்டு கப்பல் மும்பை துறைமுகம் வந்தது.

Tags : Mumbai port ,Strait of Hormuz ,Mumbai ,Iran ,-Israel war ,India ,Hormuz ,Shenlong ,Saudi Arabia ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தின் 22வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!!