×

அரசு போக்குவரத்துக் கழகங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை : அதிகாரிகள் விளக்கம்

சென்னை : அரசு போக்குவரத்துக் கழகங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை; பேருந்து சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்; சென்னையில் வழக்கம்போல் 3,500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள்...