×

மக்களவையில் சபாநாயகருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது

Tags : Lok Sabha ,Speaker of the People ,Om Birla ,
× RELATED ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்து..!!