திருச்சி அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டல் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

 

மணப்பாறை, மார்ச்11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேளாங்கண்ணி (55) தலைமையாசிரியராகவும், பாஸ்கர் (57) ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இதில் 4வது மற்றும் 5வது படிக்கும் மாணவிகள் 10 பேரிடம் ஆசிரியர் பாஸ்கர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தனர். ஆனால், தலைமையாசிரியர் உரிய விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

Related Stories: