×

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி காயம்

தெஹ்ரான் : அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி காயம் அடைந்துள்ளார். உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி மேனி கொல்லப்பட்ட பிறகு அவரது மகன் முஜ்தபா நியமிக்கப்பட்டார். புதிய உச்ச தலைவராக யாரை நியமித்தாலும் கொல்லுவோம் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Tags : UNITED STATES ,Iran ,supreme ,Mujtaba Khamenei ,Israel ,TEHRAN ,MUJTABA KHAMENI ,Mujtaba ,Ayatollah Ali Mani ,
× RELATED அமெரிக்க, இஸ்ரேல் தூதர்களை...