தமிழகம் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற நபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு! Mar 09, 2026 வில்லியங்கிரி மலை கோவாய் ஹரிதாஸ் வேலியங்கிரி மலை கோவை: வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு விளையாட்டு தலைநகரமாக உருவெடுத்துள்ளது: தமிழ்நாடு அரசு
லாக்கப் சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன், திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மகளிர் தினத்தையொட்டி இறகு பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு
வீட்டில் உள்ள பெண், குழந்தை, முதியவர்களுக்கு பாதுகாப்பில்லை; விஜய் வந்தால் நாடு சீரழியும்: அப்துல் கலாமின் ஆலோசகர் கடும் தாக்கு