பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாளை (மார்ச். 03) காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

Related Stories: