×

மடப்புரம் அஜித் கொலை வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை திரும்ப பெற்றது நீதிமன்றம்

 

சிவகங்கை: மடப்புரம் அஜித் கொலை வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை நீதிமன்றம் திரும்ப பெற்றது. அஜித் கொலை வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் ஆஜராகாததால் மதுரை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. உத்தரவை திரும்ப பெற்று, சண்முகசுந்தரம் மார்ச் 5ம் தேதி ஆஜராக மதுரை மாவட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags : DSP ,Shanmugasundaram ,Sivaganga ,Madapuram Ajith ,Madurai court ,Ajith ,
× RELATED சென்னை வடபழனியில் மருத்துவமனை...