சாஸ்திரி நகரில் இன்று மின் தடை

ஈரோடு, பிப். 28: ஈரோடு சாஸ்திரி நகர் உயர் மின்னழுத்த மின் பாதை அமைக்கும் பணிகள் இன்று (28ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால் சாஸ்திரி நகர், ரீட்டா பள்ளி பகுதி, குமரன் நகர், லட்சுமி கார்டன், லட்சுமி நகர், உதயம் நகர், ரேசன் நகர், ரமணி கார்டன், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: