ராமேஸ்வரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையடுத்து சிலுவைப் பாதையும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற உள்ளது. பிறகு இரவு புனித அந்தோணியார் தேர் பவனியும் நடைபெற உள்ளது. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது!
- புனித அந்தோணி தேவாலயம்
- கச்சதிவி
- ராமேஸ்வரம்
- திருவிழா
- காத்மாண்டு
- செயின்ட்
- அந்தோணி
- தேர் பவானி
- இந்தியா, இலங்கை
