குற்றம் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளாக இருந்த இருவர் தப்பி ஓட்டம் Feb 27, 2026 திருச்சி மத்திய சிறை திருச்சி வடிவேல் முருகாண்டம் தஞ்சாய் திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளாக இருந்த இருவர் தப்பி ஓடினர். தஞ்சையைச் சேர்ந்த வடிவேல், முருகானந்தம் இருவரும் தோட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தப்பி ஓடியுள்ளனர். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்: கேரள கடத்தல் குருவி கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற 630 கிலோ முந்திரி பருப்பு பறிமுதல்: வாலிபர் கைது; கியூ பிரிவு போலீசார் அதிரடி
உல்லாசமாக இருந்த போது எடுத்த நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் பல கோடி மதிப்பு தங்க, வைர நகை பறிப்பு: மகன் மூலம் காதல் வலை விரித்து தாய், சகோதரன் கைவரிசை
உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள 850 கிராம் தங்கம், வைர நகைகள் பறிப்பு: தாய், சகோதரன் கைது