சென்னை: சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையே மார்ச் 10 முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – கடற்கரை புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பால், பயணிகளுக்கு மாற்று வழியாக இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.