நெல்லை: சசிகலாவுக்கு 0.1 சதவீதம் வாக்கு கூட இல்லை என்று நாங்குநேரியில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் தோட்டத்தில் நெல்மணிகள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது; பதர்களால் எந்த பாதிப்பும் இல்லை. பறவைகள் நெல்மணிகளை சிறிதளவு கொத்திச் செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார்.
