தமிழகம் பவானி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது..!! Feb 24, 2026 பவானி ஈரோடு ஈரோடு: பவானி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 6 செல்போன், இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை ரேஸ் கிளப்பிடம் இருந்து ரூ.6.43 கோடி சொத்து வரி பாக்கி வசூலை நிறுத்தி வைக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு