சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை எதிரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014ம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை உயர்நிதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2024 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வழக்கு செல்லத்தக்கது அல்ல என்று கூறி மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது .
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை எதிரித்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
- உயர்நீதிமன்றத்தில்
- வைகோ
- புலிகளின்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- மதிமுக
- பொதுச்செயலர்
- உயர் நீதிமன்றம்
