சென்னை மின்சார ரயில் இயக்கத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம்

சென்னை : சென்னை மின்சார ரயில் இயக்கத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், வில்சன், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் ரயில் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு திமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ரயில் சேவை குறைப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: