×

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை :டிடிவி தினகரன் பேட்டி

சென்னை : வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த அவர், ” அமமுகவுக்கான தொகுதிகளை பாஜக மூலம் அதிமுகவுடன் பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். விலகி இருப்பவர்கள் நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வருவார்கள், “இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Assembly Election ,DTV ,Dinakaran ,CHENNAI ,AMUGA ,GENERAL SECRETARY ,NADU ASSEMBLY ELECTIONS ,Supreme Leader ,BJP ,
× RELATED திமுக குழுவிடம் பேசி தொகுதிகள் இறுதி...