தென்காசிக்கு மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை

 

தென்காசி: வைகுண்டசாமி 194வது அவதார திருவிழாவை ஒட்டி தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 7ம் தேதி பணிநாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: