தமிழகம் திருத்தணி அருகே தனியார் நிறுவன பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி Feb 23, 2026 திருத்தணி மோதி விஜய் யுவாஷ் ஆந்திரப் பிரதேசம் திருத்தணி அருகே தனியார் நிறுவன பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து திரும்பும் வழியில் தனியார் ஆலை பேருந்து மோதி விஜய்(22, யுவகேஷ்(22) ஆகியோர் பலியாகினர்.
கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடர் விபத்து: நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
48 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்ட எண்ணெய் பானையை தோண்டி எடுத்து கிராம மக்கள் வழிபாடு: திருக்கழுக்குன்றம் அருகே விசித்திரம்
ஆடு மாடு மேய்ப்பவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகலாம்; சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூடாதா? சீமான் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று: வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தேமுதிகவை தொடர்ந்து வேறு சில கட்சிகளையும் திமுக கூட்டணியில் இணைக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம்: காதர் மொகிதீன் பேட்டி
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொள்ள புதிய இணையத்தளம்
ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்து சுயநலத்திற்காக செயல்படுகிறார் ஓபிஎஸ் மீது டிடிவி தினகரன் கடும் தாக்கு