தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்ப மனு விநியோகம் தொடங்கியது

 

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்ப மனு விநியோகம் தொடங்கியது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மார்ச் 2 வரை விருப்ப மனுவை பூர்த்தி செய்து வழங்கலாம்; படிவத்தை ரூ.1,000 செலுத்தி தலைமைக் கழகத்தில் பெறலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000 செலுத்த வேண்டும்

Related Stories: