சென்னை: கோடைகாலத்தை சமாளிக்க 1,500 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. 1,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.