டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!

அகமதபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: