டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை, இந்திய தயாரிப்பு போல் காட்சிப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியது உ.பி. பல்கலை.

டெல்லி :டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை, இந்திய தயாரிப்பு போல் காட்சிப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியது உ.பி. பல்கலைக்கழகம். ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்துக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் எங்கள் சார்பில் அரங்கில் இருந்த பிரதிநிதிக்கு முழுமையான தகவல்களை அறியாமல் இருந்தார் என்றும் பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: