×

கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பனிச் சறுக்கு வீரர்களைக் காணவில்லை!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 10 பனிச்சறுக்கு வீரர்களைக் காணவில்லை. கலிபோர்னியாவின் சியாரா நெவாடா மலையில் லேக் டாஹோ என்ற இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் சிக்கினர். பனிச்சரிவில் சிக்கியவர்களில் 6 பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் பணியில் மூழ்கிவிடாமல் தப்பினர். பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 10 பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களை அமெரிக்க மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

Tags : California ,Washington ,US ,Lake Tahoe ,Mount Sierra Nevada, California ,
× RELATED ஏ.ஐ. தாக்க மாநாட்டில் குளறுபடி: உலக...