தமிழகம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி Feb 17, 2026 ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன் ரோட் தீவு, அமெரிக்கா வாஷிங்டன்: அமெரிக்காவின் ரோடி தீவில் ஹாக்கி விளையாட்டின்போது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா அழிப்பு: கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் நடந்தது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றி கொண்டுவரப்பட்ட விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்யக்கோரி பொதுநல வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
என்எம்பி மினிபியா மற்றும் ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழக அரசின் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று காலை தாக்கல்: தேர்தலை முன்னிட்டு புதிய அறிவிப்புகள் வெளியாகிறது
அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை: இரு தரப்பும் பரஸ்பரம் சரமாரி கேள்வி
தமிழ்நாட்டில் 17.60 லட்சம் பேர் எழுதுகின்றனர் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதிய நடைமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
கிழக்கு கடற்கரையில் 6 வழி மேல்மட்ட சாலை மேல்முறையீடு முடியும்வரை பணிகளை மேற்கொள்ள கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரம்ஜானை முன்னிட்டு பள்ளி வாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு