தமிழகம் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கியதை வரவேற்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி Feb 16, 2026 ஓ. பன்னீர்செல்வம் சென்னை சென்னை: மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கியதை வரவேற்கிறேன். மகளிர் உரிமைத் தொகை வழங்கியது குறித்து மாறுபட்ட கருத்து சொன்னால் பெண்கள் கோபப்படுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
மதுரையில் கட்டப்பட்டுள்ள 1.3 கி.மீ நீளமுள்ள மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டம்; டெண்டருக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கும் வரை பணிகள் தொடங்கப்படாது: தமிழ்நாடு அரசு
திருச்சி லால்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
என்எம்பி மினிபியா மற்றும் ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கல்பாக்கம் அருகே இன்று வாலிபரை கத்தியால் வெட்டியதில் மீண்டும் கலவரம்: எஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு
ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு