குற்றம் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கொன்றவர் கைது Feb 16, 2026 விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் சிவன் தனலெக்ஷ்மி மீனா விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். மாமியார் தனலெட்சுமி(65), மனைவி மீனா (25) ஆகியோரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற சிவா(30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
4 பேரை திருமணம் செய்து வைத்த கொடூரம்; விபச்சாரத்தில் தள்ள முயன்ற தாயை எரித்துக்கொன்ற மகள்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
4 முறை திருமணம் செய்துள்ளேன்; விபசாரத்தில் தள்ள முயன்றதால் தாயை எரித்து கொலை செய்தேன்: மகள் பகீர் வாக்குமூலம்
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி தின்னர் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி: மாமல்லபுரம் லாட்ஜில் சோகம்
மத்தியபிரதேசத்தில் ‘இன்ஸ்டா’ காதலியை கொன்று சடலத்தை கழிவுநீர் தொட்டிக்குள் வீசிய கள்ளக்காதலன்: குற்றவாளி தலைமறைவு
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 31 அபூர்வ வகை உயிரினங்கள் பறிமுதல்: ஒருவர் கைது
பழநி கோயில் ஸ்பீக்கரில் விஜய் பாடல் ஒலிபரப்பு: தவெக தொண்டர் மீது நடவடிக்கை கோரி புகார்; கோயில் புனிதத்தை கெடுப்பதாக பக்தர்கள் கொதிப்பு
பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்த 730 கிலோ குட்கா பறிமுதல்:ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேர் கைது
ஓராண்டு வரக்கூடாது என்ற தடையை மீறி சென்னைக்குள் நுழைந்த ரவுடி கைது: போலீஸ் அதிரடியால் சிறையில் அடைப்பு
மசாஜ் சென்டரில் ‘ஹேப்பி எண்ட்’ சொல்லாததால் பெண் ஊழியர்களிடம் கத்தி முனையில் நகை, செல்போன்கள் பறித்த 3 ரவுடிகள் கைது: தலைமறைவாக உள்ள 2 பேருக்கு வலை