×

அதி நவீன விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்தது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்

 

 

டெல்லி: ரூ.15,000 கோடி செலவில், 18-20 கி.மீ உயரத்தில் பறக்கும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை இந்தியா வாங்குகிறது. அதி நவீன விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்தது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அளித்துள்ளது.

Tags : Security Purchasing Council ,Delhi ,India ,
× RELATED 5 பேருக்கு புதிய வாழ்வளிக்கும் 10 மாதக் குழந்தை!