×

ரஷ்யாவிடம் இருந்து S-400 வான்பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தக்கூடிய 288 ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்!

டெல்லி : ரஷ்யாவிடம் இருந்து S-400 வான்பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தக்கூடிய 288 ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது S-400 அமைப்பு பெரிதும் உதவியதாக கூறப்பட்ட நிலையில், சுமார் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

Tags : Defence Acquisition Council ,Russia ,Delhi ,Operation Sindhu ,
× RELATED அசாம் முதல்வர் தொடுத்த மானநஷ்ட வழக்கு;...