சென்னை மாநகராட்சி பட்ஜெட் பிப்.18ல் தேதி தாக்கல்..!!

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் பிப்ரவரி 18ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: