×

பண்ருட்டி அருகே சுந்தரபாண்டி பகுதியில் செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்: பண்ருட்டி அருகே சுந்தரபாண்டி பகுதியில் செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி சாந்தி(45) உயிரிழந்தார். செங்கல் சூளையில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் மண் சரிந்து சாந்தி உயிரிழந்தார். செங்கல் சூளை உரிமையாளர் வேணுநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாந்தியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Sundarapandi ,Panrutty ,Cuddalore ,Shanthi ,Venunathan… ,
× RELATED 4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்