- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கலைவனார் என். எஸ். கிருஷ்ணன்
- கலைவனார் அரங்கம்
- சென்னை
- கல்யாணர்
- என். எஸ் கிருஷ்ணன்
- நடிகர்கள் சங்கம்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் வாரிசுகள், நடிகர் சங்கத்தினர் பங்கேற்றனர். கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . கைவினைத் தொழிலில் வாழ்க்கையை அர்ப்பணித்த 10 கைவினைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகள், படைப்புகளில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.
