சென்னை: சென்னை கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, வரும் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களின் தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
