×

விமானிகளுக்கு வாராந்திர ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற விதியில் விலக்களிக்கப்பட மாட்டாது: டிஜிசிஏ உறுதி

டெல்லி: விமானிகளுக்கு வாராந்திர ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற விதியில் விலக்களிக்கப்பட மாட்டாது – டிஜிசிஏ. வார விடுப்பை விடுமுறையாக கணக்கெடுக்கவும் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிஜிசிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களை இரவில் இயக்குவது தொடர்பாக சில தளர்வுகளை மட்டுமே இண்டிகோ நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேர விமானங்களை இயக்குவதற்கு விமானிகளை பயன்படுத்துவதற்கு தொடர்பான விதி பிப். 10 வரை மட்டுமே தளர்வு வழங்கப்பட்டுள்ளது. பொதுநல வழக்குக்கு பதில் அளிக்க டிஜிசிஏ, இண்டிகோ நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : DGCA ,Delhi ,Delhi High Court ,
× RELATED திருப்பதியில் பதிவு அலுவலக உதவியாளர்...