சென்னை வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: சென்னை வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும் என்பதில் அக்கறையாக செயல்படுகிறோம். சென்னையில் ரூ.516 கோடியில் 19 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கவனமாக பார்த்துப் பார்த்து உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

Related Stories: