டெல்லி : தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் தரலாமா என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேற்குவங்கத்திற்கு கால அளவு நீட்டிக்கப்பட்டது போல் தமிழ்நாட்டுக்கும் ஏன் நீட்டிக்க கூடாது? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
