தமிழகம் கோவையில் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து!! Jan 23, 2026 கோயம்புத்தூர் பிள்ளையார் கோயில் தெரு காட்டூர், கோயம்புத்தூர் கோவை: கோவை காட்டூரில் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவிய நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரம்.
5 ஆண்டுகளில் 2,000 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரை
RCH பணியாளர்கள் தற்போது ரூ.27,000 வரை சம்பளம் பெறுகிறார்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்; பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது: அனைத்துக்கட்சிகளும் ஆதரவு
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம் சென்னை- திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்: ஓட்டுநர்கள் அவதி
ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள VBGRAMG வேலை உறுதித் திட்டமே அல்ல, அது அழிவுத்திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்