தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை

மதுரை : வசிப்பிடங்களை வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியரின் தடையில்லாச் சான்று தேவையில்லை என தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு 4 வார கால இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும்; பதில் மனு திருப்தி அளித்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: