சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை.

 

சென்னை: சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை புரிந்துள்ளார். பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வர உள்ள நிலையில் சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளிக்கிறார். பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories: