பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து

 

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ஜன.31ம் தேதி முதல் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: